*உயிர் இழப்புகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வது என திருமுக்கூடல் பகுதியில் செயல்படும் கல்குவாரி கிரஷர் உரிமையாளர்கள் பொதுமக்கள், காவல்துறையினர் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் 30 நாட்களில் செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது