எழும்பூர்: ராஜரத்தினம் மைதானம் அருகில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பட்டினி போராட்டம் - தமிழக அரசு மீது சரமாரி குற்றச்சாட்டு
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழக அரசு தங்களுக்கு எந்த விதமான உதவியும் செய்யவில்லை சம வேலை சம ஊதியத்தை பின்பற்றவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்