ஊத்தங்கரை: பேருந்து நிலையத்தின் உட்பகுதியில் மழை நீர் தேங்கியதால் பயணிகள் பாதிப்பு
ஊத்தங்கரை பேருந்து நிலையத்தில் உட்பகுதியில் மழை நீர் தேங்கியதால் பயணிகள் பாதிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை முதலே ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கிய நிலையில் மதியம் வரையிலும் மழை அதிக அளவில் பெய்தது இதன் காரணமாக பேருந்துகளில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் பேருந்து நிலையத்தின் உட்பகுதியில் மழைநீர் தேங்கியதால் பாதிப்புக்கு உள்ளாகினார்கள்