தருமபுரி: பாமக தலைவராக அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் தேர்தலில் வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு அங்கீகாரத்தை அளிப்பதற்கு மருத்துவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் அதிகாரம் அளித்துள்ளது. இதனை வரவேற்று, இன்று திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் தர்மபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எம்எல்ஏவும் மேற்கு மாவட்ட செயலாளருமான வெங்கடேஷ்வரன் தலைமையில் தருமபுரி மாவட்ட பாமக அலுவலகம் முன்பு பாட்டாசு வெடித்தும், பொதுமக்க