கிண்டி: "போயா" - நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளரை ஒருமையில் திட்டிய டி ஆர் பாலு எம்பி
Guindy, Chennai | Aug 28, 2025 தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் மக்களவை உறுப்பினருமான டி ஆர் பாலு தொடர்ந்து வழக்கில் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகினார் அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து ஒருமையில் திட்டினார்