திருப்பரங்குன்றம்: சரவண பொய்கையில் நீராடி கந்த சஷ்டி பாடி கிறிஸ்துவ மதத்திலிருந்து மீண்டும் இந்து மதத்திற்கு மாறிய 21 பெண்கள்
இந்து முன்னணி கட்சியின் நிறுவனர் ராமகோபாலன் ஜி அவர்களின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு அனுப்பானடியைச் சேர்ந்த 21 பெண்கள் கிறிஸ்துவ மதத்தில் இருந்து மீண்டும் இந்து மதத்திற்கு சரவண பொய்கையில் நீராடி கந்த சஷ்டி பாடல் பாடி மதம் மாறினர் இந்த நிகழ்வில் இந்து முன்னணி ஏராளமானோர் கலந்து கொண்டனர்