கரூர்: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை மூலம் 60% வாக்காளர்கள் திமுகவில் உறுப்பினராக இணைந்துள்ளனர் எம்எல்ஏ தெரிவித்தார்
Karur, Karur | Sep 14, 2025 கௌரிபுரம் கலைஞர் அறிவாலயத்தில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கூறுகையில் கரூர் மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை மூலம் மொத்த வாக்காளர்களில் 60% வாக்காளர்கள் திமுகவில் உறுப்பினராக இணைந்துள்ளனர் நாளை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 155 வாக்குச்சாவடிகளில் திமுகவுடன் இணைந்து அண்ணா பிறந்தநாள் உறுதிமொழி ஏற்க உள்ளதாகவும் வரும் இருபதாம் தேதி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை வெற்றி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார் .