குஜிலியம்பாறை: பாளையத்தில் தரமற்றதாக கட்டப்படும் சுற்றுச்சுவர் மழையில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு
Gujiliamparai, Dindigul | Sep 12, 2025
குஜிலியம்பாறை தாலுகா பாளையம் பேரூராட்சி பகுதியில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி 20லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்...