பேரணாம்பட்டு: மலையில் கவிழ்ந்த கிரேனை மீட்க வந்த ராட்சத கிரேனால் போக்குவரத்து பாதிப்பு, பத்தலபல்லியில் மக்கள் போலீசாருடன் வாக்குவாதம்
Pernambut, Vellore | Aug 7, 2025
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பத்தகப்பல்லி மலைப்பாதையில் கடந்த வாரம் 50 அடி பள்ளத்தில் கவர்ந்த சிறிய கிரேனே எடுக்க...