ஏரல்: ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு கனிமொழி எம்.பி ஆறுதல் கூறினார்
Eral, Thoothukkudi | Jul 31, 2025
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து...