ஊத்தங்கரை: Svt திருமண மண்டபம் அருகே ஆடியோ சிஸ்டம் மற்றும் பிளவர் டெக்கரேஷன் கடை உரிமையாளர் பிக்கப் வாகனம் திருட்டு ஒருவர் கைது
Svt திருமண மண்டபம் அருகே ஆடியோ சிஸ்டம் மற்றும் பிளவர் டெக்கரேஷன் கடை உரிமையாளர் பிக்கப் வாகனம் திருட்டு ஒருவர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட svt திருமண மண்டபம் அருகே ஹரிணி ஆடியோ சிஸ்டம் மற்றும் பிளவர் டெக்கரேஷன் நடத்தி வருபவர் முருகன்45 கடையில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட பிக்கப் வாகனம் திருடு போனது காவல் நிலையத்தில் புகார் ஒருவர் கைது