திருவையாறு: பூண்டி மாதா பேராலயத்தில் தேர் பவனி- மல்லிகை பூ தேரில் உலா வந்த பூண்டி அன்னை
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலய அலங்கார தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது. வான வேடிக்கைகள் ஒருபுறமும் பக்தர்களின் பக்தி கோஷம் மறுபுறமும் எழ மல்லிகை பூ அலங்காரத்துடன் மரியன்னை தேரில் உலா வந்தார்