திருவண்ணாமலை: மொரபந்தாங்கல் கிராமத்தில் மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு நகையை பறித்த வாலிபரை போலீசார் துரிதமாக செயல்பட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.