எழும்பூர்: இன்னும் பலர் திமுகவில் இணைவார்கள் - ஏகாம்பரநாதர் பள்ளியில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் மேல்நிலைப் பள்ளியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் திறமையான ஆட்சியை நடத்தி வருகிறார் தமிழகத்தில் உரிமைக்காக குரல் கொடுத்து வருகிறார் அதனால் இன்னும் பல திமுகவில் இணைவார்கள் என்றார்