கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை தஞ்சை தேசிய நெடுஞ்சாலை டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 3 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் திருட்டு. சிசிடிவி கேமரா மட்டும் ஹார்ட் டிஸ்கை திருடி சென்ற திருடர்கள். மதுபான கூடத்திலும் ரொக்க பணத்திருட்டு. நாட்களுக்கு முன்பு இதேபோன்று செங்கிப்பட்டி சாலையில் திருட்டு சம்பவம் நடைபெற்றதால் பரபரப்பு.