சிதம்பரம்: அத்தியாநல்லூரில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் வாகனத்தை மூன்று நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
Chidambaram, Cuddalore | Jul 10, 2025
காவல் நிலையம் அருகில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட விலை உயர்ந்த பல்சர் இருசக்கர வாகனத்தை லாக்கை உடைத்து திருடி...