சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈ பையிலிங் முறையை கண்டித்து வழக்கறிஞர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் சாலையில் பேரணியாக சென்றதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதிகளில் தன்னிச்சையான முடிவு ஏற்புடையதல்ல என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்