கிருஷ்ணராயபுரம்: லாலாபேட்டை ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு விபத்தை காண சென்ற நபரும் ரயில் மோதி உயிரிழப்பு
லாலாபேட்டை ரயில் நிலையம் அருகே தொட்டியம் பகுதியைச் சேர்ந்த அன்னக்கிளி இயற்கை உபாதை கழிப்பதற்காக நடந்து சென்ற பொழுது ஈரோடு பேசஞ்சர் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிர் இருந்தார் இந்த விபத்தை காண உணவாசிப்பட்டியை சேர்ந்த ராஜலிங்கம் என்பவர் வந்துள்ளார் அந்த விபத்தை கண்டு விட்டு லாலாபேட்டையில் நிலையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த பொழுது திருச்சி பாலக்காடு விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். இருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி