போச்சம்பள்ளி: கூ.மோட்டூர் கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதல் பள்ளி மாணவர்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
போச்சம்பள்ளி அருகே கூ.மோட்டூர் கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதல் பள்ளி மாணவர்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கூ. மோட்டூர் கிராமத்தில் கடந்த வாரம் பொது வழி பாதையில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது அப்போது சிலர் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர் இதை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் இப்பகுதியில் பதற்றம்