புரசைவாக்கம்: சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நாளை எப் ஐ பி ஏ குடைப்பந்து உலகக்கோப்பை கத்தார் 2027 இந்தியாவுடன் மோத உள்ளது இதற்காக இன்று ஆதவ் அர்ஜுனா பேட்டி
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நாளை நடைபெறும் எஃப் ஐ பி ஏ கூடைப்பந்து உலகக் கோப்பை கத்தார் 2027 ஆசிய தகுதி சுற்று விண்டோ 1 போட்டியை இந்தியா பெருமையுடன் நடத்துகிறது இதற்காக இன்று இந்திய கூடை பந்து கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது இதில் ஆதவ் அர்ஜுனா பி எஃப் ஐ தலைவர் மற்றும் காட் பிளமிங் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் மற்றும் வீரர்களை அறிமுகப்படுத்தி பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.