அரூர்: வழிப்பாதை பிரச்சனை தீர்க்க RTO அலுவலகத்தில் ரேஷன் ஆதார் கார்டு வீசி காத்திருப்பு போராட்டம்
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஒடசல்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன 40 ஆண்டுக்கு முன் ஸ்டில் பிளான்ட் காக விவசாய நிலங்கள் கொடுத்த 20 குடும்பத்தினர் , இவர்கள் பயன்படுத்தி வந்த பாதையை தனிநபர் ஆகிரமத்து உள்ளதை கண்டித்து, பல ஆண்டுகளாக வருவாய் துறை. ஏவலமான ஒரு ஆதார் கார்டு ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வீசிவிட்டு அங்கேயே தர்ண போராட்டத்தில் ஈடுபட்டன