தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வெள்ளையன் கொட்டாவூர் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடந்தது. இதையொட்டி நாள்தோறும் மண்டல பூஜை நடத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது. மண்டல பூஜை நிறைவு போளூர் சின்னசாமி கமலா குடும்பத்தினர் சார்பில் காலையில் அம்மனுக்கு மகா அபிஷேகம், வெள்ளி சாத்துபடி, மகா தீபாரதனை ஆகியவை நடந்தது. காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு அன்ன