கடலூர்: 'நான் எனும் பொய்' நூல் வெளியீட்டு விழா Rtd துணை பொது மேலாளர் சாந்தகுமார் தலைமையில் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது
Cuddalore, Cuddalore | Jul 18, 2025
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நான் எனும் பொய் என்ற நூலில் வெளியிட்டு விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது....