பல்லாவரம்: திடீரென மகேந்திரா வங்கிக் கொள் புகுந்த கார் உரிமையாளர்கள் - தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே வங்கி கட்டணத்தை அடைத்த பிறகும் தடையில்லா சான்றிதழை வழங்க மறுத்த மகேந்திரா வங்கியை கண்டித்து கார் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது திடீரென வங்கியின் உள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் சமரசம் செய்தனர்