கிண்டி: சிபிஐ விசாரணை தேவையற்றது - எனக்கு விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை தான் தெரியும் - காந்தி மண்டபத்தில் சீமான் பேட்டி
Guindy, Chennai | Oct 13, 2025 சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், சிபிஐ விசாரணை என்பது மாநில காவல் துறையை மட்டுப்படுத்தும் வேலை அதனால் அதனை என்றைக்குமே நாங்கள் ஏற்க மாட்டோம் எனக்கு தெரிந்தது எல்லாம் விஜயகாந்த் நடித்த புலன்விசாரணை மட்டுமே என்றார்