அலங்காநல்லூர் கோட்டைமேடு பகுதியில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் எடப்பாடி யாருக்கு இஜட் பிளஸ் பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசிற்கு கழக அம்மா பேரவையின் சார்பில் நன்றி என தெரிவித்தார்