அமைந்தகரை: நிவாரணம் குறித்து பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகதை இல்லை - CMDA வளாகத்தில் சேகர்பாபு ஆவேசம்..
சென்னை கோயம்பேடு CMDA வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக களத்தில் சந்தித்து பணியாற்றி வருகிறோம் அதனால் நிவாரணம் குறித்து பாதிப்புகள் குறித்து பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகதை கிடையாது என்றார்.