எழும்பூர்: தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் - தலைவா என ஆர்ப்பரித்த ரசிகர்கள்
Egmore, Chennai | Oct 20, 2025 சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி பண்டிகை முன்னிட்டு திரண்டிருந்த ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்னார் செய்தியாளர்களிடம் பேசியவர், அனைவரும் ஆரோக்கியமாக எல்லாம் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்றார்