திட்டக்குடி: திட்டக்குடி அருகே வெங்கனூர் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை திருட்டு, போலீசார் விசாரணை
திட்டக்குடி அருகே இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை திருட்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் மோனிஷா மோனிஷ் இரண்டு குழந்தைகளுடன் வெங்கனூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஸ்வரி இரண்டு குழந்தைகளுடன் தினமும் இரவு சாப்பிட்