மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களே உஷார் - நாளை காலை ஒரு லட்சத்திற்கு அதிகமான கன அடி தண்ணீர் வரவுள்ளது ஆணை காரன் சத்திரம் பகுதியில் எச்சரிக்கை
Mayiladuthurai, Nagapattinam | Jul 28, 2025
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைக்கு வரும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே காவிரி...