கோவில்பட்டி: இந்திரா நகர் பகுதியில் அத்தை குடிப்பதாக கூறி திட்டியதால் மருமகன் இரும்பு பொடி அருந்தி தற்கொலை முயற்சி
Kovilpatti, Thoothukkudi | Jul 16, 2025
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திராநகர் பகுதியைச் சார்ந்தவர் சுடலைமுத்து இவரது அத்தை அதாவது தந்தையின் அக்காள்...