பெரம்பூர்: பி.பி.நகரில் அக்கா வீட்டில் சிறுக சிறுக 66 சவரன் நகையை திருடிய தம்பி கைது
சென்னை வியாசர்பாடி பிபி நகரில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் அக்காவின் வீட்டில் சிறுக சிறுக 66 சவரன் நகையை திருடிய தம்பியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்