தூத்துக்குடி: திரேஸ் நகரில் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் கொலை வழக்கில் தலைமறைவான இளம் சிறார்களை போலீசார் தேடி வருகின்றனர்
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள திரேஸ் நகரை சேர்ந்தவர் ராமசுப்பு இவர் கர்நாடகாவில் டவர் அமைக்கும் வேலையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. ராமசுப்புவின் மனைவி சக்தி மகேஸ்வரி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.இந்த நிலையில் சக்தி பரமேஸ்வரிக்கும் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் ராஜேந்திரன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர்.