தஞ்சாவூர்: தனியார் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மீது வழக்கு பதிவு செய்து பேருந்து பறிமுதல்
தஞ்சாவூரில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு செல்வதில் தகராறு, சாலையின் குறுக்கே பயணிகளுடன் பேருந்தை நிறுத்திவிட்டு டிரைவர்கள், நடத்துநர்கள் ஒருவருக்கொருவர் தாக்குதல், ஒருவருக்கொருவர் முந்தி செல்லும் காட்சி சமூக வளையத்தில் வைரலான நிலையில் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து பறிமுதல்