கடவூர்: கடவூர் பொன்னனியார் அணையில் நெகிழிகளை அகற்றும் பணி எம்எல்ஏ துவக்கி வைத்தார்
Kadavur, Karur | Jul 19, 2025 கரூர் கிருஷ்ணாயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடவூர் ஒன்றியம் பொன்னியார் அணையில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வனப்பகுதியில் நெகிழிகளை அகற்றும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் கடவூர் வட்டாட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு நெகிழிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்