அமைந்தகரை: 100 அடி சாலையில் ஆமினி பேருந்து மோதி விபத்து - பெண் பரிதாபமாக பலி - பகீர் சிசிடிவி காட்சிகள்
சென்னை கோயம்பேடு அடுத்த அரும்பாக்கம் 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி பேருந்து மோதியதில் கணவர் கண் முன்னே இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது