புதுக்கோட்டை: சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தார் மகிழ நீதிமன்றத்தில் நீதிபதி கனகராஜ்
Pudukkottai, Pudukkottai | Sep 9, 2025
17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு சிறுமியை கர்ப்பம் ஆக்கிய தனியார் பேருந்து...