திருப்பூர் தெற்கு: நொய்யல் ஆற்றை மீட்க வலியுறுத்தி மங்கலத்தில் விவசாய அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்
Tiruppur South, Tiruppur | Jul 13, 2025
கோவை மாவட்டத்தில் தொடங்கி ஈரோடு திருப்பூர் வழியாக கரூரில் நிறைவடையும் நொய்யல் ஆற்றை பாதுகாப்பான முறையில் மீட்டெடுக்க...