தருமபுரி: தர்மபுரி நகரில் நேதாஜி பைபாஸ் ரோடு, ஸ்டேட் பேங்க் எதிரில் உள்ள தீபா சில்க்ஸ் அண்டு ரெடிமேட்ஸ் நிறுவனத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா,
தர்மபுரி நகரில் நேதாஜி பைபாஸ் ரோடு, ஸ்டேட் பேங்க் எதிரில் உள்ள தீபா சில்க்ஸ் அண்டு ரெடிமேட்ஸ் நிறுவனத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா, 3-வது தளத்தில் வீட்டு உபயோக பொருட்கள் பிரிவு தொடக்க விழா, மங்கை நைட்டீஸ் மற்றும் உள்ளாடை பிரிவு தொடக்க விழா, தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா மற்றும் 100 ஜோடிகளுக்கு தலை தீபாவளி கொண்டாட்டம் ஆகிய ஐம்பெரும் விழா இன்று மாலை 3மணி அளவில் நடைபெற்றது. விழாவுக்கு தீபா சில்க்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் டி.