மதுரை தெற்கு: "புரட்டாசி மகாளய அமாவாசை"- முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வைகை ஆற்றில் குவிந்த பொதுமக்கள்
புரட்டாசி மாத மாகாளிய அமாவாசையை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க இன்று காலை முதலே வைகை ஆற்றில் குவிந்து வரும்போது மக்கள் பச்சரிசி எல் காய்கறிகள் அகத்திக்கீரை உள்ளிட்ட பொருட்களை வைத்து திதி தர்ப்பணம் கொடுத்து வைகை ஆற்றில் புனித நீராடினர்