அரியலூர்: நகரில் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா- நூறு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகத்தை காண திரண்ட பக்தர்கள்
Ariyalur, Ariyalur | Aug 27, 2025
அரியலூர் நகரில் தேரடி பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவில். இந்த திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா...