வாணியம்பாடி: மழை நீரால் பாதிப்படைந்து அரசு மருத்துவமனை செல்லும் சாலை சேறும் சகதியுமாய் காட்சி அளிக்கும் அவலம் - நோயாளிகள் அவதி
Vaniyambadi, Tirupathur | Jul 18, 2025
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழை காரணமாக நுழைவாயிலில் குளம் போல் மழைநீர் தேங்கி...