நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபா கூட்டத்தில் தலைவர்.சதீஸ், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்
காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயல்களில் இருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக கிராம சபையில் உரையாற்றியதை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் இன்று ஒரு மணி அளவில் சிறப்பு அழைப்பாளர