தர்மபுரி டவுன் குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணியசுவாமி கோயிலில் ருத்ராபிஷேக பூஜைகள் நடந்தது. இதற்கான முன்னேற்பாடுகளை காலையில் சிவனடியார்கள் செய்து கொண்டிருந்தனர். அப்போது கோபுரத்தின் உச்சியில் இருந்து 3 அடி நீளமுள்ள பாம்பு பூஜை நடக்கும் இடம் அருகே விழுந்தது. பூஜையில் கலந்து கொண்டிருந்த பெண்கள் ஓட்டம் பிடித்தனர் இதனால் கோயில் செயல் அலுவலர் முருகன் தர்மபுரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் தர்மபுரி தீயணைப்பு நில