எழும்பூர்: தாய் மறைவு - கதறி அழுத நடிகைகள் ராதிகா நிரோஷா - போயஸ்கார்டனில் முதல்வர் நேரில் அஞ்சலி
Egmore, Chennai | Sep 22, 2025 நடிகை ராதிகாவின் தாய் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமான நிலையில் சென்னை போயஸ் கார்டனில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முதலமைச்சர், தமிழிசை சௌந்தரராஜன், சசிகலா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி