இராமேஸ்வரம்: தபசு மண்டக படியில் ராமநாதசாமி ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாளுக்கு மாலை மாற்றுதல் நிகழ்வு நடைபெற்றது.
Rameswaram, Ramanathapuram | Jul 29, 2025
ஆடித்திருவிழாவின் 11ம் நாளான இன்று ராமநாதசாமி ஸ்ரீபர்வத வர்த்தினி அம்பாளுக்கு தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல் நிகழ்வு...