திருச்சுழி: வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் ஈடுபட்ட பொதுமக்கள்
திருச்சுழி அருகே இறை சின்னம் பட்டி கிராமத்தில் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், ம.ரெட்டியபட்டியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்; நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு; மனு அளிக்க சென்றபோது வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லை என்பதால்