புதுக்கோட்டை: "தமிழ்நாட்டு நிலவரத்தை பற்றி தெரியாதவர் அமித்ஷா, 2026 தேர்தல் அதை புரிய வைக்கும்" அமைச்சர் ரகுபதி பதிலடி பேட்டி
Pudukkottai, Pudukkottai | Aug 23, 2025
தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் பாரதிய ஜனதா கட்சியின் எண்ணம் நிறைவேறாது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின் கீழ்...