கள்ளிக்குடி: 100க்கு மேற்பட்ட ஆடு, 300க்கும் மேற்பட்ட சேவல் என விடிய விடிய விருந்து- வடக்கம்பட்டியில் நடைபெற்ற பிரியாணி திருவிழா
Kalligudi, Madurai | Feb 15, 2025
திருமங்கலம் அருகே கள்ளிக்குடி வடக்கம்பட்டியில் ஸ்ரீ முனியாண்டி விலாஸ் உணவக உரிமையாளர்கள் ஒன்று கூடி நடத்தும் பிரியாணி...