பாம்பாறு அணை பகுதியில் மரக்கிளையில் தூக்கில் தொங்கியவாறு ஆண் சடலம் மீட்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை பகுதியில் தற்பொழுது பராமரிப்பு இன்றி முட்புதர்கள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது இந்த நிலையில் இப்பகுதியில் ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது